ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி செல்லும் சென்று கொண்டிருந்த காரை எல்.அன்.டி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 1.கிலோ 650 கிராம் தங்க வளையல், கம்மல், மூக்குத்தி உள்ளிட்டவை பறிமுதல செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.