போத்தனூரில் அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி 40லட்சம்
மதிப்பீட்டில், கோவை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்
ஆய்வாளர் வீடு கட்டி வருவதாக தகவல். இதுதொடர்பாக திமுக முன்னாள் கவுன்சிலர்
காஜாகான் செய்தியாளர் சந்திப்பு காலை 10 மணி. இடம் போத்தனூர் கடைவீதி
அவரது அலுவலகம் .
More as follows...

More as follows...