விஜய் கட்டவுட்டுக்கு பாலபிசேகம் செய்வதற்காக கோவையில் நேரு விளையாட்டு அரங்கம் ஆவின் பால் பூத், கோட்டை மேடு பால் பூத், கவுண்டம்பாளையம் பால் பூத், திருச்சி ரோடு பால் பூத் ஆகிய இடங்களில் இருந்து நூறு லிட்டருக்கும் அதிகமான பால் பாக்கெட்டுகள் திருட்டு.
ஆவின் நிர்வாகம் போலீசில் புகார்.
ஏற்கெனவே கடந்த முறை விஜய் படம் ரிலீஸ் ஆனா போது இவ்வாறு பல இடங்களில் பால் திருட்டு நடந்ததாகவும் ஊழியர்கள் கை காசை போட்டு கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் நேரு மைதானம் அருகே வேலை பார்க்கும் ஆவின் ஊழியர் ஹசன் தெரிவித்தார்.