மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த வைகோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
மதிமுக வேட்பாளர்கள் விவரம்:
சென்னை அண்ணாநகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த வைகோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
மதிமுக வேட்பாளர்கள் விவரம்:
- சங்கரன்கோவில்- டாக்டர் சதன் திருமலைக்குமார்.
- ஆலங்குடி- டாக்டர் சந்திரசேகரன்.
- திருக்கோவிலூர் - மல்லை சத்யா.
- செஞ்சி- ஏ.கே. மணி.
- காரைக்குடி - சிவந்தியப்பன்.
- சிங்காநல்லூர் - அர்ஜூனராஜ்.
- மதுரை தெற்கு - பூமிநாதன்.
- திருச்சி கிழக்கு - டாக்டர் ரொக்கையா.
- ஆற்காடு - பி.என். உதயகுமார்.
- பாளையங்கோட்டை - நிஜாம்.
- ஆவடி - அந்தரிதாஸ்.
- உசிலம்பட்டி - பாஸ்கர்.
- கிணத்துக்கடவு - ஈஸ்வரன்.
- நாகர்கோவில் - ராணி செல்வின்.
- பல்லாவரம் - தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி.
- கோவில்பட்டி - வைகோ.