16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25
தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்:
1. பெரம்பூர் - அ. சவுந்தரராசன் பி.ஏ.,.
2. சிதம்பரம் - கே. பாலகிருஷ்ணன் பி.ஏ.,.
3. மதுரை மேற்கு - உ. வாசுகி பி.காம்., (பெண்).
4. திருப்பூர் தெற்கு - கே. தங்கவேல்.
5. பெரியகுளம் (தனி) - ஏ. லாசர்.
6. மதுரவாயல் - க. பீம்ராவ்.
7. திரு.வி.க. நகர் (தனி) - பி. சுகந்தி எம்.ஏ., பி.எட்., (பெண்).
8. கவுண்டம்பாளையம் - வி. ராமமூர்த்தி பி.ஏ.,.
9. திண்டுக்கல் - என். பாண்டி.
10. நெய்வேலி - டி. ஆறுமுகம்.
11. கந்தர்வக்கோட்டை (தனி) - எம். சின்னதுரை.
12. எடப்பாடி - பி. தங்கவேல்.
13. விக்கிரவாண்டி - ஆர். ராமமூர்த்தி பி.ஏ. பி.எல்.,.
14. கோபிசெட்டிபாளையம் - ஏ.எம். முனுசாமி.
15. கூடலூர் (தனி) - பி. தமிழ்மணி.
16. பழனி - வ. ராஜமாணிக்கம் பி.ஏ. பி.எல்.,.
17. லால்குடி - எம். ஜெயசீலன் எம்.ஏ.,.
18. கீழ்வேளூர் (தனி) - வி.பி. நாகை மாலி பி.ஏ., பி.எட்.,.
19. நன்னிலம் - ஜி. சுந்தரமூர்த்தி.
20. ராஜபாளையம் - ஏ. குருசாமி.
21. திருவையாறு - வெ. ஜீவகுமார் பி.எஸ்.சி., பி.எல்.,.
22. அம்பாசமுத்திரம் - பி. கற்பகம் (பெண்).
23. போளூர் - பி. செல்வன்.
24. கோவை தெற்கு - சி. பத்மநாபன்.
25. விளவங்கோடு - ஆர். செல்லசுவாமி.
இந்த பட்டியலில் 3 பெண்கள், மதுரவாயல், நெய்வேலி, இலால்குடி, போளூர் ஆகிய பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியில் போட்டியிடும் சிபிஐ (எம்) வேட்பாளர்கள்:
1. திருபுவனை (தனி) - எல். கலிவரதன்.
2. டி.ஆர். பட்டிணம் - முகமது தமீம் அன்சாரி.
3. லாஸ்பேட்டை - ஏ. ஆனந்த்.
4. பாகூர் - பி. சிவகாமி (பெண்).