பாட்டாளி மக்கள் கட்சியின் 3-வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட 90 பேர் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது
பா.ம.க. இதுவரை 207 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பா.ம.க.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். தமிழக
சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.
தற்போது தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார் அன்புமணி ராமதாஸ்.
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.
வந்தவாசி (தனி) - வடிவேல் ராவணன்.
தருத்தணி - அ.வைத்திலிங்கம்.
குடியாத்தம் - தீபா.
ஆற்காடு - கரிகாலன்.
தாம்பரம் - சுரேஷ்.
மதுரவாயல் - சீனிவாசன்.
ஊத்தங்கரை - அங்குத்தி.
விக்கிரவாண்டி - சி.அன்புமணி.
ஸ்ரீபெரும்புதூர் - முத்துராமன்.
விழுப்புரம் - பழனிவேல்.
வானூர் - சங்கர்.
திருப்பத்தூர் - ராஜா.
உளுந்தூர்பேட்டை - ராமமூர்த்தி.
திருவண்ணாமலை - பாண்டி.
ராணிப்பேட்டை - முரளி.
வேப்பனஹள்ளி - தமிழ்ச்செல்வி.
எடப்பாடி - அண்ணதுரை.
தளி - கந்தசாமி.
விருதாச்சலம் - தமிழரசி.
பேராவூரணி - கலைவேந்தன்.
பண்ரூட்டி - தர்மலிங்கம்.
மயிலம் - ராஜசேகரன்.
கலசப்பாக்கம் - காளிதாஸ்.
செஞ்சி - கணேஷ்குமார்.
கே.வி.குப்பம் - குசலகுமாரி.
பர்கூர் - குமார்.
விராலிமலை - கனகராஜ்.
திருவாரூர் - சிவக்குமார்.
தஞ்சை - குஞ்சிதபாதம்.
மயிலாடுதுறை - அய்யப்பன்.
அணைக்கட்டு - இளவரசன்.
சோளிங்கர் - சரவணன்.
வந்தவாசி (தனி) - வடிவேல் ராவணன்.
தருத்தணி - அ.வைத்திலிங்கம்.
குடியாத்தம் - தீபா.
ஆற்காடு - கரிகாலன்.
தாம்பரம் - சுரேஷ்.
மதுரவாயல் - சீனிவாசன்.
ஊத்தங்கரை - அங்குத்தி.
விக்கிரவாண்டி - சி.அன்புமணி.
ஸ்ரீபெரும்புதூர் - முத்துராமன்.
விழுப்புரம் - பழனிவேல்.
வானூர் - சங்கர்.
திருப்பத்தூர் - ராஜா.
உளுந்தூர்பேட்டை - ராமமூர்த்தி.
திருவண்ணாமலை - பாண்டி.
ராணிப்பேட்டை - முரளி.
வேப்பனஹள்ளி - தமிழ்ச்செல்வி.
எடப்பாடி - அண்ணதுரை.
தளி - கந்தசாமி.
விருதாச்சலம் - தமிழரசி.
பேராவூரணி - கலைவேந்தன்.
பண்ரூட்டி - தர்மலிங்கம்.
மயிலம் - ராஜசேகரன்.
கலசப்பாக்கம் - காளிதாஸ்.
செஞ்சி - கணேஷ்குமார்.
கே.வி.குப்பம் - குசலகுமாரி.
பர்கூர் - குமார்.
விராலிமலை - கனகராஜ்.
திருவாரூர் - சிவக்குமார்.
தஞ்சை - குஞ்சிதபாதம்.
மயிலாடுதுறை - அய்யப்பன்.
அணைக்கட்டு - இளவரசன்.
சோளிங்கர் - சரவணன்.