தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து
கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள்
சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை
தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் தொகுதிக்குட்பட்ட
புலியகுளம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து பிரசாரத்தில்
ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் அனைவரும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் முகமூடியை அப்பகுதியில் கூடி இருந்த பெண்கள் அனைவரும் அணிந்து இருந்தனர்.