இடியக்கரை
அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க கூறி, அவரது வீட்டினுள்
புகுந்து கலாட்டாசெய்து மாணவியையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,
பாதிக்கப்பட்ட மாணவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.