கோவை 45 வது வார்டு கண்ணப்பன் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து
தராததால் அதிமுக கவுன்சிலர் குணாலனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சமாதானம் செய்ய வந்த 44வது வார்டு அதிமுக கவுன்சிலர் வெண்தாமரை பாலுவை சிறை
பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
More to follow...
More to follow...