கோவையில் நகைக்கடையில் வாக்காளர்களுக்கு அளிக்க தங்க நகைகள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரின் சோதனை செய்ய சென்ற வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நகைக்கடைக்குள் வைத்து பூட்டி கடைக்காரர்கள் போராட்டம் கடையடைப்பு போலிஸ் குவிப்பால் பெரிய கடைவீதியில் பரபரப்பு