கோவை மத்திய சிறைசாலையில்
விசாரனை கைதிகளை சிறைகாவலர்கள் கண்மூடிதனமாக தாக்குதல் நடத்துவதாக கூறி இது மனித உரிமை
மீறல் செயல் என பாரத் சேனா கட்சியினர் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் திருந்தி வாழ வகை செய்யும் இடமாக இருக்க வேண்டிய சிறை நிர்வாகம் குற்றவாளிகளை மேலும் பெருங்குற்றவாளிகளாக மாறும் வகையில் சிறை நிர்வாகம் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினர்.
கைதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் தமிழக அரசின் கவனதிற்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய சிறையை முற்றுகையிட்டனர், இப்போரடத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாண்டி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யபட்டனர்.சிறை வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீஸார் காவலுக்கு குவிக்கபட்டிருந்தனர்.