கோவை கவுண்டம்பாளையம் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் யோகானந்தம் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் வையம்பாளையம் சுதந்திரா பள்ளி அருகில் நடந்த வாகன சோதனையில் திருமூர்த்தி என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூபாய் பத்துலட்சத்து முப்பதாயிரம் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஒப்படைப்பு