தமிழக அமைச்சர் வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
தொண்டமுத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. தொடர்ந்து இந்த தொகுதிக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தர்.