கோவை
பில்லூர் அனை பகுதியில் வசித்து வந்த ராஜன் என்பவர் கொலை வழக்கில்
போலிசாரால் சில வருடங்களாக தேடப்பட்டு வந்த நிலையில்,கேரளாவிற்கு சென்று
மாவோயிஸ்ட் இயக்கத்தில் இனைந்து பயிற்சி பெற்ற தாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் பில்லூர் பகுதியில் கடந்த 2013ல் நடைபெற்ற கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்து பின்னர் தலைமறைவான கொலை குற்றவாளி ராஜன் என்பவர் கைது.தலைமறைவான ராஜன் கேரளைவை சேர்ந்தவர் என்பதால் மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு உள்ளதா என பில்லூர் போலீசார் விசாரனை.