கோவை
மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி அதிமுக தலைவர்
செப்பீஸ்வரன் மீது கருமத்தம்பட்டி காவல்துறை வழக்கு
பதிவு,வாக்காளர்களுக்கு பெட்ரோல் கூப்பன் வழங்கியதாக தேர்தல் பறக்கும் படை
அதிகாரி இளவரசு கொடுத்த புகாரில் வழக்கு 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.