பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கோவில்பாளையம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
More to follow...
More to follow...