மேட்டுப்பாளையம்
அருகே திருமலை நாயக்கன் பாளையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை பட்டன் மட்டுமே வேலை செய்வதால் அதிகாரிகள்
ஆய்வு செய்து வருகின்றனர்.
More to follow...
More to follow...