தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து செல்வதால் மழை குறைய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொன்னேரி 15, மகாபலிபுரம் 14, செம்பரம்பாக்கம் மற்றும் விமான நிலையைப் பகுதிகளில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.