தமிழக
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் முதல்வராக பதவி ஏற்கப் போகும்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக
இருந்த அனைவருக்கும் டி.யூ.ஜே சார்பில் வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் மலரும் இந்த நல்லாட்சி பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் நலன்களில் அக்கறை கொள்ளும் ஆட்சியாக அமையும் என நம்புகிறோம்.
தொடர்ந்து, தங்களின் மக்கள் பணி சிறக்க, நாங்கள், என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
வணக்கம்.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ( TUJ )