தலைமை செயலகம் வந்தடைந்த ஜெயலலிதா 5 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்


- பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார் - ஜெயலலிதா.
- விவசாய பயிர் கடன் தள்ளுபடி.
- விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
- டாஸ்மாக் நேரம் குறைப்பு.

