மக்களுக்காக தவ வாழ்க்கை வாழுகிறேன் என கூறும் ஜெயலலிதா கோடநாட்டிலும், சென்னையிலும் ஓய்வு எடுப்பதை தவிர்த்து அவர் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுக்கலாம், அவருக்கும் நல்லது மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும்.
கோவையில் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சார மைதானத்தை பார்வையிட்ட பின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.
கோவையில் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சார மைதானத்தை பார்வையிட்ட பின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.