World Pharmacist Day: Awareness Rally by Ramakrishna College of Pharmacy Students in Coimbatore, Attended by District Collector and SNR Sons Trustee

உலக பார்மசிஸ்ட் தினத்தை முன்னிட்டு கோவையில் ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இடம் : சாரதாம்பாள் கோவில், ரேஸ் கோர்ஸ்.

Wearing Cockroach Masks, Coimbatore DYFI Condemns Centre for Blocking ‘Cockroach Janata Party’ Social Media Pages. Location: VKK Menon Road, Siddhapudur, Coimbatore

கோவையில் கரப்பான் பூச்சி முகமூடிகள் அணிந்து DYFI நூதன போராட்டம். இடம்: வி.கே.கே மேனன் சாலை.

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

DMK candidate Durai Senthamizh Selvan performs Jamaat & dances while canvassing in Coimbatore's Ganapathy area!

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Chief Minister to Arrive in Coimbatore Today; Senthil Balaji Reviews Arrangements

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore South: TVK Candidate Senthil Kumar files nomination.

Coimbatore Congress Cadres protest against appointment of Singanallur and Kavundampalayam candidates

சிங்கநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் வேட்பாளர்களை நியமனத்துக்கு எதிராக கோவை காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்