வரும் நவ., 29ம் தேதி கோவை மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டு கூட்டம்‌ - மாவட்ட ஆட்சியர்

கோவை: நவம்பர்‌ 2019-ம்‌ மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டு கூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting) வரும் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது.


கோவை: நவம்பர்‌ 2019-ம்‌ மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டு à®•ூட்டம்‌ (Agriculturists Grievances day Meeting) வரும் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள்‌ அளிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...