கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6:00 மணி வரை முழு ஊரடங்கு - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமனி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமனி தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

ஊரடங்கை மீறி தேவையின்றி நடமாடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...