கோவை 121 சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்‌ தினசரி வாக்காளர்‌ விழிப்புணர்வு பிரச்சாரம்‌!

கோவை: கோவை 121 சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்‌ வாக்காளர்‌ விழிப்புணர்வு பிரச்சாரம்‌ தினசரி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை 121 சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்‌ வாக்காளர்‌ விழிப்புணர்வு பிரச்சாரம்‌ தினசரி நடைபெற்று வருகிறது.

கோவை 121 சிங்காநல்லூர்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ சிறப்பு சுருக்க முறைத்‌ திருத்தம்‌ நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, எதிர்வரும்‌ 12.12.2020 மற்றும்‌ 13.12.2020 ஆகிய இரண்டு நாட்களிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில்‌ நடைபெறும்‌ சிறப்பு முகாம்களில்‌ கலந்து கொண்டு, வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயா்‌ சேர்த்தல்‌, நீக்கம்‌ செய்தல்‌, திருத்தம்‌ மற்றும்‌ முகவரி மாற்றம்‌ தொடா்பாக பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிங்காநல்லூர்‌ திருச்சி ரோடு சந்திப்பு, ஹோப்‌ காலேஜ்‌, அவினாசி ரோடு சந்திப்பு மற்றும்‌ செளரிபாளையம்‌ சந்திப்பு ஆகிய இடங்களில்‌ பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ தினசரி மாலை 5.00 மணி முதல்‌ இரவு 7 மணி வரை ஆட்டோ மூலம்‌ ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம்‌ செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...