காளப்பட்டி பகுதியில் நாளை மின்தடை!

காளப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 11.12.2020 நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

காளப்பட்டி பகுதியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

1. காளப்பட்டி

2. கே.ஆர்.பாளையம்

3. வெள்ளானப்பட்டி

4. விளாங்குறிச்சி

5. வீரியம்பாளையம்

6. மகேஷ்வரிநகர்

7. சேரன் மாநகர்

8. தண்ணீர்பந்தல்

9. சித்ரா

10. லட்சுமிநகர்

11. கைகோளபாளையம்

12. முருகன்நகர்

13. வழியாம் பாளையம்

14. பீளமேடு இண்டஸ்ட்ரியல் ஸ்டேட்

15. பாலாஜி நகர்

16. சார்ப் நகர்

17. நேருநகர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...