வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் மையங்கள்..!

கோவை: பொதுமக்கள் எளிதில் அறிந்து சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொருட்டு, வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொதுமக்கள் எளிதில் அறிந்து சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொருட்டு, வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் மையங்கள் இதோ...

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையம் 300 நபர்களுக்கு

சோலையார் ஆரம்ப சுகாதார நிலையம் 72

பெரியார் நகர் 48

டாட்டா எஸ்டேட் 84

குரங்கு முடி எஸ்டேட் 60

அய்யர் பாடி எஸ்டேட் 60

சேக்கல் முடி எஸ்டேட் 60

பெரிய கருமலை எஸ்டேட் 60

ஜெயஸ்ரீ எஸ்டேட் 60

வாட்டர்ஃபால் எஸ்டேட் 60

டான் டீ எஸ்டேட் 60

சக்தி தலநார் எஸ்டேட் 36

ரொட்டிக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி 60

வெள்ளி முடி செட்டில்மெண்ட் 36

என மொத்தம் ஆயிரத்து 176 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...