கோவையில் செப்.19-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்-எங்க எங்கனு தெரியுமா?

கோவிட்‌-‌19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள்‌ நடைபெறும்‌ இடங்களில்‌ காலை 7.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ வருகின்ற 19.09.2021 தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மொத்தம்‌ 266-தடுப்பூசி முகாம்கள்‌ கீழ்க்கண்ட இடங்களில்‌ நடைபெறுகிறது.

பொதுமக்கள்‌ இம்மருத்துவ முகாம்களைத் தவறாமல்‌ பயன்படுத்திக்‌ கொண்டு நோய்த்‌ தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்‌ கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா கேட்டுக்‌ கொண்டுள்ளார்கள்‌.

‌காலை 7.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை... கோவிட்‌-‌19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள்‌ நடைபெறும்‌ இடங்கள்.















Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...