கோவை மாநகரில் 17-யு டர்ன் மூடல்.!

அவினாசி ரோட்டில் பீளமேடுபுதூர் சந்திப்பு, சக்தி ரோட்டில் டெக்ஸ்டூல் அம்மன்நகர், மருதமலை ரோடு, பி.என் புதூர் லட்சுமி விநாயகர் கோயில், வள்ளலார் மருத்துவமனை முல்லை நகர், உக்கடம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் சந்திப்பு உள்ளிட்ட 17-இடங்களில் சென்டர் மீடியன் யுடர்ன் மூடல்.


கோவை: மாநகர கோவை காவல்துறை கமிஷனர் தீபக் தாமோதர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் (போக்கு வரத்து) செந்தில் குமார் மேற்பார்வையில் நகரில் விபத்து அதிகமாக நடக்கும் பகுதியில் ஆய்வு செய்து 17-இடங்களில் சென்டர் மீடியன் யுடர்ன் மூடப்பட்டது.

மாநகர கோவை காவல்துறை கமிஷனர் தீபக் தாமோதர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் (போக்கு வரத்து) செந்தில் குமார் மேற்பார்வையில் நகரில் விபத்து அதிகமாக நடக்கும் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அவினாசி ரோட் டில் பீளமேடுபுதூர் சந்திப்பு, சக்தி ரோட்டில் டெக்ஸ்டூல் அம்மன்நகர், சிவசக்திநகர், புரோசன்மால், திருச்சி ரோட்டில் எஸ்ஐஎச்எஸ் காலனி சந்திப்பு, ஜெய் சாந்த்சந்திப்பு, தியாகி சண் முகாநகர், எல்ஜிகம்பெனி பகுதி, விஜிஎம் மருத்துவ மனை, கிருஷ்ணாகாலனி, ஐயர் மருத்துவமனை பகுதி, தடாகம் ரோட்டில் வெங்கிடசாமி ரோடு மேற்கு சந்திப்பு.

திருமூர்த்தி லேஅவுட், மேற்கு ஆரோக்கியசாமி ரோடு, மருதமலை ரோடு, பி.என் புதூர் லட்சுமி விநாயகர் கோயில், வள்ளலார் மருத்துவமனை முல்லை நகர், உக்கடம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் சந்திப்பு என 17-இடங்களில் சென்டர் மீடியன் யுடர்ன் மூடப்பட்டது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...