இச்சிப்பட்டி மற்றும் இருகூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (13.10.2017) மின்தடை!



இச்சிப்பட்டி மற்றும் இருகூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 13.10.2017 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி இச்சிப்பட்டி பகுதியிலும் மற்றும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருகூர் பகுதியிலும் மின்தடை ஏற்படும்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

இச்சிப்பட்டி பகுதிகள்:-

1. இச்சிப்பட்டி

2. தேவராயன்பாளையம்

3. கொம்பக்காடு

4. கொம்பக்காடுபுதூர்

5. கள்ளப்பாளையம்

6. கருகம்பாளையம்

7. பெத்தாம்பூச்சிபாளையம்

8. செந்தேவிபாளையம்

9. குமாரபாளையம்

இருகூர் à®ªà®•ுதிகள்:-

1.இருகூர் 

2.ஒண்டிப்புதூர் 

3.ஒடர்பாளையம் 

4.எஸ்.ஐ.எச்.எஸ் காலனி 

5.பள்ளம்பாளையம் (ஒரு பகுதி)

6.கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)

7.சின்னியம்பாளையம் 

8.வெங்கிடாபுரம் 

9.தொட்டிபாளையம் 

10.கோல்டுவின்ஸ்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...