நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் மரணம் நிச்சயம் !!!

இன்றைக்கு பலரும் விரும்பும் வேலை வொயிட் காலர் ஜாப் என்று சொல்லப்படுகிற அலுவல் வேலை அதுவும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து நிர்வாகிக்கும் வேலையைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள்

வேலை இடங்களில் மட்டுமல்ல, வீட்டில் நெடுந்தூரப் பயணம் என எதோ ஒரு வகையில் பெரும்பாலும் உடலுழைப்பு இல்லாமல் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கவே விரும்புகிறார்கள். ஒரு நாளின் முக்கால்வாசி நேரம் உட்கார்ந்தேயிருந்தால் நம் உடல் என்னவாகும் என்று தெரியுமா?



முதுகு வலி :

உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் முதுகுவலி ஏற்படும். அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள்.



வளர்ச்சிதை மாற்றம் :

உடலின் வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கு தேவையான கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும். மேலும் படிக்க...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...