ஒயின் குடிப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாமா?

சில பொருள்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதற்கு காரணம், அதை நாம் அதிகளவு உபயோகப்படுத்துவது தான். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எதையுமே அளவுடன் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆல்கஹாலை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சிறிதளவு மட்டுமே குடிப்பதால் டைப் 2 சக்கரை நோயிலிருந்து தப்பிக்க முடியும்.

ஆய்வு ஒயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் பலமுறை நடத்தப்பட்டன. இதில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு மிக சிறிதளவு ஒயின் குடிப்பதால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பானது 30% வரை குறைந்துள்ளதாம்.



வாரத்தில் எத்தனை முறை:

 à®ªà¯†à®£à¯à®•ள் வாரத்தில் 7 முறையும், ஆண்கள் 14 முறைகளும் மிக சிறிதளவு மட்டுமே ஒய்ன் குடிப்பதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதே உண்மை. மேலும் படிக்க...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...