உடல் எடையை குறைக்க கொஞ்சம் அதிகமா தண்ணீர் குடித்தால் போதும்! - புதிய ஆய்வு!

உடல் பருமன் அதிகமாக இருப்பது என்பது இன்று அதிகப்படியானோர் சந்தித்து வரும் பிரச்சனையாகும். அளவான உடல் அமைப்புடன் இருப்பது தான் பேரழகு..!

அளவான உடல் அமைப்புடன் இருந்தால், நம்மை பல நோய்கள் அண்டாது. உடலை குறைக்க நீங்கள் ஒரு எளிமையான முறையை கையாண்டால் போதும்..! அந்த முறை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

அமெரிக்கர்கள்

அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் உள்ள 30-59% பேர் உடல் எடையை குறைக்க தண்ணீரை அதிகமாக குடித்து வருகின்றனர். பல ஆராய்ச்சிகளும் தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என தெரிவித்துள்ளன. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...