அத்திப்பழத்தில் கிடைக்கும் பலன்கள்

பொதுவாக அத்திப்பழம் உட்கொள்வது மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிறைய உள்ளன. அத்திப் பழத்தின் இலை, மரப்பட்டை, பழம், இவற்றில் கிடைக்கும் பலன்கள்: 

அத்தி பழத்தில் இருக்கும்  à®ªà¯à®°à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®©à¯, சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழம் இது! 

# அத்திப்பழம் சாப்பிடும்  à®ªà¯Šà®¤à¯  à®‰à®Ÿà®²à®¿à®²à¯ உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து , அதிக அளவு ரத்த உற்பத்தி செய்கிறது.

#  à®…த்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக இருக்கும்.

# ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் சுமார் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது.



#  à®‰à®Ÿà®²à¯ எடையைக் குறைக்க நினைத்தால் இந்தபழத்தை  à®¸à¯à®¨à®¾à®•்ஸாக சாப்பிடால்  à®‰à®Ÿà®²à¯ எடை குறையும்.

# சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

# அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயைக் குணப்படுத்தும்.

# அத்திப் பழ இலையை  à®‰à®²à®° வைத்துப் பவுடராக்கிக்  à®¤à¯‡à®©à®¿à®²à¯ கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

# வாய்ப்புண், ஈறுகளில்  à®šà¯€à®´à¯à®ªà®¿à®Ÿà®¿à®¤à¯à®¤à®²à¯ போன்ற நோய்களைக் குணமாக்க அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது  .

# அத்தி மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,மூட்டுவலிகள் குணப்படும். 

# அத்திப்பழத்தில் உள்ள  à®µà¯ˆà®Ÿà¯à®Ÿà®®à®¿à®©à¯ ஏ, வைட்டமின் சி உள்ளது .

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...