வெந்தியத்தின் முக்கிய குறிப்புகள்



# தன்னை அழித்துக் கொண்டு நிலையிலும் மணம் மற்றும் சுவையை அதிகரிக்கும் பொருள் தான் வெந்தியம். இதன் குணநலன்கள்,மருத்துவம், பலன்கள்  à®ªà®±à¯à®±à®¿ பார்போம்!!!  

# வெந்தியா கீரை மற்றும் வெந்தியத்தில் உள்ள சத்துகள் : நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன, மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலங்கள் உள்ளன.இதில்  à®µà¯ˆà®Ÿà¯à®Ÿà®®à®¿à®©à¯ “ஏ” உள்ளது.



# வெந்தயக்கீரை  à®‰à®£à®µà®¿à®²à¯  à®Žà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•்கொள்ளும்போது  à®®à®¾à®°à®Ÿà¯ˆà®ªà¯à®ªà¯, கண்பார்வை குறை, வாதம், சொறிசிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். 

# வெந்தியம் மூலம் தீர்க்கபடும் நோய்கள் : முறையற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல், கர்ப்பப்பைக் கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் . வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண்,மூலநோய், உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்றவை தீர்வு அடையும்.

# வெந்தியம் மாதவிடாய் பிரச்சனைகளை  à®¤à¯€à®°à¯à®•்கும் : 40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த வேதனை உணர்வதோடு, மனநிலை, உடல் சேர்வு யடையும் பொது  à®’ருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திக்க நோரிடும், அப்பொழுது  à®®à¯à®³à¯ˆà®•்கட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.

# தாய் பால் சுரக்க  à®µà¯†à®¨à¯à®¤à®¿à®¯à®®à¯ உடன் தயிர் சேர்த்து தினமும் உண்டால் பால் அதிகம் சுரக்கும்,மற்றும்  à®®à®¾à®°à¯à®ªà®•த்தை பெரிதாக்க  à®†à®šà¯ˆ இருக்கும் பெண்களுக்கு வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால்  à®‡à®¯à®±à¯à®•ையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

# வெந்தியம் உடல் எடை குறைக்கும் :  à®µà¯†à®¨à¯à®¤à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®•ு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. வெந்தியம் சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.



# வெந்தியம் பிரசவ நேரத்தில் : பெண்கள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். ஆனால் கர்ப்ப காலத்தில் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பிரச்சனையை தான் சந்திக்க நேரிடும்.

# வெந்தியம் பாலியல் ஆரோக்கியம் : வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும், அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை நலன்கள் உள்ளன வெந்தியத்தில்  à®®à®Ÿà¯à®Ÿà¯à®®à¯ எனவே உணவில் வெந்தியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...