கேரட் ஜூஸ்யில் இருக்கும் நன்மைகள் பார்ப்போம்...

நாம் அனைவருக்கும் கேரட் ஜூஸ்யில்  à®‡à®°à¯à®•்கும் சத்துக்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்: 

கேரட் ஜூஸ்யில் இருக்கும் சத்துக்கள் : கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது.



# கேரட், கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும். 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வராது. 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.



# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. 

# தினமும் கேரட்டினை சாப்பிட்டால் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

# கேரட்டினை மென்று சாப்பிட்டும் பொது பற்களின் கரைகள் போய்விடுகிறது. 

# கேரட்டினை மென்று சாப்பிட்டால் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். 

 à®•ேரட் ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்ளும் பொது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...