கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் - ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை (திங்கட்கிழமை) 30.01.2023 காலை 10.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...