கோவையில் மரியாதை குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் ஷர்மிளாவின் முன் ஜாமின் மனு டிஸ்மிஸ்

சைபர் கிரைமில் எஸ்ஐ ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.


கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஷர்மிளா, கடந்த 2 ஆம் தேதி சத்தி ரோட்டில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு காட்டூர் எஸ் ஐ ராஜேஸ்வரியை மரியாதை குறைவாக பேசிய வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து சைபர் கிரைமில் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று (மார்ச்.1) அவரது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...