நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் Flash Mob விழிப்புணர்வு நடனம்

ஆர்.எஸ்.புரம் மணிக்கூண்டு முன்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் Flash Mob எனப்படும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் மணிக்கூண்டு முன்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் Flash Mob எனப்படும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி இன்று ஏப்ரல்.10 நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.



அதனைத் தொடர்ந்து அங்குள்ள பட்டாம்பூச்சி புகைப்பட பாயிண்ட்டில் Flash Mob குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...