ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.28.285 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

முதல் தர கொப்பரை 245 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.9,206க்கும், இரண்டாம் தரம் கொப்பரை 463 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.8,116க்கும் விற்பனையானது. மொத்தம் 332.76 குவிண்டால் கொப்பரை ரூ.28.285 லட்சத்துக்கு விற்பனையானது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று வியாழக்கிழமை (ஜூன்.6) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இதில், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 102 விவசாயிகள் 708 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், முதல் தர கொப்பரை 245 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.9,206க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் கொப்பரை 463 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.8,116க்கு விற்பனையானது. மொத்தம் 332.76 குவிண்டால் கொப்பரை ரூ.28.285 லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...