களப்பணியில் பங்கேற்க வருமாறு தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு

பிள்ளையார்புரத்தில் அண்மையில் நடப்பட்ட 5000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி வரும் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த களப்பணியில் பங்கேற்க வருமாறு தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் அண்மையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 5000 மரக்கன்றுகளை நட்டனர்.

இதை பராமரிக்கும் களப்பணி வரும் (9.6.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 80157-14790 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று ஜூன்.6 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...