குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் நோய்களை கண்டறிதல் குறித்த பயிலரங்கம்


கோவையில் செயல்பட்டுவரும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை உள்ளது.

அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறை குறித்த பயிலரங்கம் வரும் 21-ம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 



இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, நுரையீரல் துறை மருத்துவர் பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நுரையீரல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் குறைந்த செலவில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது' என்றார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...