சாலை விதிகளை வலியுறுத்தி வாரந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகர போக்குவரத்து போலீசார், கேயஸ் இயற்கை அங்காடி மற்றும் ஏழை மாணவர்களுக்கு நிதி திரட்டி உதவும் 'எஜூதர்மா' குழு ஆகியோர் இணைந்து கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . 



அப்போது, தலைக்கவசம் அணிதல்,  சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் துவங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும். இதில் தன்னார்வலர்கள்  கலந்து கொள்ளலாம் என்றும் எஜூதர்மா உறுப்பினர்கள் தெரிவித்தனர்.    

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...