எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல்துறையினர்

கோவை ராமநாதபுரம் பகுதியில் மெர்சி ஹோம் என்ற ஆதரவற்றோர் அன்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 35 மாணவ, மாணவிகள் உள்ளனர். 



இந்நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் (கிழக்கு), பி3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) முருகன் மற்றும் கனி பேக் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் தாஜ் ஆகியோர் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.



இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான பேனா, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட 24 பொருட்கள் வழங்கப்பட்டன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...