கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் யோகா தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மூன்றாவது ஆண்டு யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியின் போது பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில், இன்ஃபேன்ட் ஜீசஸ், வித்யா விகாஷினி, யு கேன் ஆட்டிசம் சென்டர் மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.



இதில், தில்லை யோகாலயா ஜி.செல்வமணி, எஸ்.குருவிவேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...