வெருளி திரைப்படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிடுவோம்- இயக்குனர் அமுதவாணன் பேட்டி

வெருளி திரைப்படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிடவுள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் அமுதவாணன் தெரிவித்தார்.



வெருளி திரைப்படத்தின் வெற்றி விழா கோவை கேஜி திரையரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக படத்தின் இயக்குனர் அமுதவாணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெருளி திரைப்படம் 99 சதவித இந்திய மக்களின் அனுபவத்தை உள்ளடக்கியது. நம்மில் பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை பெற்றிருப்பர்.



பணம் சம்பாதிப்பதற்காக திரைப்படம் இயக்கவில்லை. சமூகத்திற்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளேன்.

படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை கரு குறித்த பிரச்சனையை வைத்து சமூக பணிகளுக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செலவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...