செப்., 28 முதல் அக்., 3 வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது- கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சி வரி வசூல் மற்றும் சேவை மையத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது எனவும், அப்டோபர் 4 ஆம் தேதி முதல் வரிவசூல் யைங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...