கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு

கோவை மாவட்டம் வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அவர்கள்  அளித்துள்ள மனுவில், கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமான வ.உ.சி. சிறுவர் பூங்கா உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எருக்கஞ் செடி, திறந்த வெளியில் மின்சார இணைப்பு பெட்டி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற குப்பை கூடங்கள், மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. 



இந்தப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் போது பல இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். பல மாதங்களாக பராமரிப்பற்ற நிலையில், இருக்கின்ற சிறுவர் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் உடனே சீர்செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...