பருவ மழையை முன்னிட்டு தூய்மையாகும் வாலாங்குளம்

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் அமைந்துள்ளது வாலாங்குளம். மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பல்வேறு ஆக்கிரமிப்பினாலும், பிளாஸ்டிக் கழிவுகளினாலும் சுகாதாரமற்று காணப்படுகிறது.



தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் வருவதையொட்டி தன்னார்வலர் தொண்டு அமைப்பான சிறுதுளி அமைப்பினர் வாலாங்குளத்தினை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவுகள் அனைத்தும் தூர்வாரப்படுவதன் மூலம் குளத்தின் ஆழம் மற்றும் அகலம் அதிகரித்து மழைநீர் சேமிக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...