பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி பாராட்டு விழா!

இந்த தீபாவளி பண்டிகையின் போது, சுற்றுசூழலுக்கு மாசுபாடு ஏற்படாத வண்ணம் தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டது.  மேலும், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மாநகராட்சி குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அன்ப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு, பசுமை தீபாவளியை சிறந்த் முறையில் கொண்டாடியவர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு, இன்று  மாநகராட்சி கூட்ட அரங்கில் பாராட்டுவிழா நடை பெற்றது.  இதில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன், பசுமை தீபாவளி கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மக்கள் பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், பொதுமக்களுக்கு  பசுமை தீபாவளி விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...